GENERAL INSTRUCTIONS (பொது விதிமுறைகள்)

* Watch the ‘Instructions Video Clipping’ before filling up the Application form to fill properly.
*விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் முன் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள காணொளியை கவனமாக பார்க்கவும்.

*Read the Guidelines & Eligibility Criteria for admission before filling up the application form.
*விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கு முன் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தகுதி வழிமுறையை கவனமாகப் படிக்கவும்.

* An applicant can apply for a course based on his/her eligibility criteria.
*விண்ணப்பதாரர் தங்களது தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

* Enter the details of applicant’s Personal Information, Communication Address, Permanent Address, other mandatory fields (indicated by *) and upload the applicant’s recent Passport size photograph (JPEG or JPG, less than 1 MB).
*விண்ணப்பதாரரின் தொடர்பு முகவரி, நிரந்தர முகவரி, பிற கட்டாய புலங்கள் (*ஆல் குறிக்கப்பட்டுள்ள) விண்ணப்பதாரரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்றவும் (JPEG அல்லது JPG, 1 MB க்கும் குறைவாக).

*Enter the marks obtained in the qualifying examination with atmost care.
*தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களை மிகுந்த கவனத்துடன் உள்ளிடவும்.

*Please ensure that all the given details are correct, then click SUBMIT.
*கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதை உறுதிப்படுத்தவும், பின்னர் SUBMIT ஐக் கிளிக் செய்யவும்.

HOW TO APPLY? (விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்)

*Select ‘Online Application’ on the official website of the College: www.suncolleges.ac.in (or) www.admission.suncolleges.ac.in.
*www.suncolleges.ac.in (அல்லது) www.admission.suncolleges.ac.in என்ற கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘Online Application’ என்ற இணைப்பைத் கிளிக் செய்யவும்.

*If any support needed in furnishing the application, please contact: 04175 - 298 027, 88255 67253, 9789381111.
*விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய உதவி தேவையெனில் தொடர்பு கொள்ளவும்: 04175 - 298 027, 88255 67253, 9789381111.

*On successful submission of the application form, the applicant will get a notification as ‘Application Submitted Successfully’.
*விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பதாரர் ‘Application Submitted Successfully’ எனும் தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.

*The cost of application may be paid through Card Payment or UPI Payment or Net Banking or Bank Deposit. If it is paid through Bank Deposit, furnish the reference number in the given field.
*விண்ணப்பத்திற்க்கான தொகையை Card Payment or UPI Payment or Net Banking or Bank Deposit என்ற ஏதேனும் ஒரு முறையில் செலுத்தலாம். Bank Deposit முறையில் பணம் செலுத்தினால் குறிப்பு எண்-ஐ அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இடத்தில உள்ளிடவும்.

*The furnished application is printable.
*பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பம் அச்சிடக்கூடியது.

Hints (குறிப்பு)

*Admission confirmation of the applicant will be informed to his/her registered mail id or mobile number.
*விண்ணப்பதாரரின் தேர்வு குறித்த அதிகாரபூர்வ சேர்க்கை உறுதிப்பாடு அவரின் மின்னஞ்சல் வழியாகவோ அல்லது குறுஞ்செய்தி வழியாகவோ தெரிவிக்கப்படும்.

*Once you got a confirmation message you are requested to visit a college with necessary documents for the admission confirm.
*சேர்க்கை உறுதிப்பாடு செய்தி கிடைத்தவுடன் விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரிய ஆவணங்களை கல்லூரிக்கு நேரில் கொண்டுவந்து தங்களின் சேக்கையை உறுதிசெய்துகொள்ளவும்.


Documents to be attached with the application:

*Transfer and Conduct Certificates (original) மாற்றுச் சான்றிதழ் (அசல்)

*S.S.L.C. Mark Sheet (Original) பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல்)

*+1 Mark Sheet (Original) 11ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல்)

*+2 Mark Sheet (Original) 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல்)

*Aadhaar Card (Copy) ஆதார் அட்டை (நகல்)

*Community Certificate (Copy) சாதிச் சான்றிதழ் (நகல்)

*5X Passport Size Photographs 5 புகைப்படங்கள் (பாஸ்போர்ட் அளவு)

Instruction Video

OverView

  • 1 Login
  • 2 Fill up Personal Details
  • 3 Fill up Address & Family Details
  • 4 Fill up Course & Mark Details
  • 5 Document & Payment Details

Tip

For UG Enclosures
  • 1 Transfer Certificate
  • 2 Conduct Certificate
  • 3 +1 Mark Sheet
  • 4 +2 Mark Sheet
  • 5 Community Certificate
  • 6 Income Certificate
  • 7 Aadhaar ID Copy